×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

G.O.A.T Second Look: விஜய் ரசிகர்களுக்கு டபுள் டமாகா ட்ரீட்; வெளியானது G.O.A.T படத்தின் இரண்டாவது லுக்.!

G.O.A.T Second Look: விஜய் ரசிகர்களுக்கு டபுள் டமாகா ட்ரீட்; வெளியானது G.O.A.T படத்தின் இரண்டாவது லுக்.!

Advertisement

 

ஏஜிஎஸ் என்டேர்டைன்மெண்ட் தயாரிப்பில், வெங்கட் பிரபுவின் இயக்கத்தில், யுவனின் இசையில், சித்தார்த் நுனியின் ஒளிப்பதிவில், வெங்கட் ராஜன் எடிட்டிங்கில் உருவாகியுள்ள திரைப்படம் G.O.A.T. 

நடிகர் விஜய், பிரசாந்த், பிரேம்ஜி, வைபவ், சினேகா, பிரபுதேவா, லைலா, ஜெயராம், யோகி பாபு, விடிவி கணேஷ் உட்பட பலரும் நடித்து வருகின்றனர். 

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் சென்னை, தாய்லாந்து உட்பட பல இடங்களில் விறுவிறுப்புடன் நடைபெற்று முடிந்துள்ளது. எஞ்சிய படப்பணிகளை விரைந்து முடிக்கவும் படக்குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நேற்று புத்தாண்டு கொண்டாட்டமாக படத்தின் முதல் பார்வை போஸ்டர் ஒன்று வெளியான நிலையில், இன்று இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil cinema #vijay #goat #venkat prabhu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story