×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அம்மாடியோவ்.. சைடு பிசினஸில் பலே லாபம் பார்க்கும் தளபதி விஜய்..! அதுவும் டிரிப்பிலாமே..!!

அம்மாடியோவ்.. சைடு பிசினஸில் பலே லாபம் பார்க்கும் தளபதி விஜய்..! அதுவும் டிரிப்பிலாமே..!!

Advertisement


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர்கள் விஜய், திரிஷா, மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், சஞ்சய் தத், மரியான் உட்பட பலர் நடித்து விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் லியோ. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 

நடிகர் விஜய் இந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவரின் சொத்து மதிப்பு தற்போது ரூ.450 கோடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பீஸ்ட் படத்திற்கு ரூ.100 கோடி சம்பளம் வாங்கிய விஜய், வாரிசு திரைப்படத்திற்கு ரூ.120 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார்.

இவ்வாறாக பல கோடிகளில் சம்பாதிக்கும் நடிகர் விஜய் தனது பாதுகாப்பு மற்றும் நிரந்தர வருமானத்திற்கு தாய் ஷோபா, மகன் சஞ்சய், மகள் சங்கீதா ஆகியோரின் பெயரில் 3 மண்டபங்கள் கட்டி வருமானம் பார்த்து வருகிறார். இது அவரின் எதிர்கால சேமிப்புகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#சினிமா செய்திகள் #cinema news #Latest news #tamil cinema #thalapathy vijay #தளபதி விஜய் #தமிழ் சினிமா
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story