×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகர் சூர்யாவின் மகள் மற்றும் மகன்! இவ்வளவு வளந்துட்டாங்களா?

actor surya son and daughter

Advertisement


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஏகப்பட்ட ரசிகர்களை கொண்ட நடிகர்களில் இவரும் ஒருவர். சமூக சேவையில் இவரது குடும்பம் தனி ஆர்வம் கொண்டவர்கள். தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்துள்ளார் சூர்யா. இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள். பொதுவாக சினிமா பிரபலங்கள் தனது வாரிசுக்களையும் திரையில் காட்டவேண்டும் என்று தான் நினைப்பார்கள். ஆனால்நடிகர் சூர்யாவின் குழந்தைகள் சினிமா பக்கமே வரவில்லை.

சூர்யாவின் மகள் தியா சில நாட்களுக்கு முன் மாநில அளவிலான ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று கோப்பை பெற்றார். தற்போது சூர்யாவின் மகன் தேவ் தேசிய அளவில் ஷென் இஷ்ரின்யூ கராத்தே போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#actor surya #jothika
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story