×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாவ்.. நடிகர் ஸ்ரீகாந்திற்கு இவ்வளவு பெரிய அழகிய மகளா! தீயாய் பரவும் புகைப்படம்! வாயடைத்துப் போன ரசிகர்கள்!!

நடிகர் ஸ்ரீகாந்துக்கு இவ்வளவு பெரிய அழகிய மகளா! தீயாய் பரவும் புகைப்படம்! வாயடைத்துப் போன ரசிகர்கள்!!

Advertisement

தமிழ் சினிமாவில் ரோஜாக்கூட்டம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். அதனைத் தொடர்ந்து அவர் ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, போஸ், கிழக்கு கடற்கரை சாலை,பூ, ரசிக்கும் சீமானே, நண்பன், மிருகா என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.  இவர் நடிக்க வந்த துவக்கத்தில் சாக்லேட் பாய் என இளம்பெண்களால் கொண்டாடப்பட்டவர்.

தற்போதும் அவர் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இதன் அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் ஸ்ரீகாந்த்தின் மனைவி வந்தனா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனா அவ்வபோது தனது குடும்ப புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவார்.

இந்நிலையில்  அவர்கள் குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு, வைரலான நிலையில் அதனைக் கண்ட நெட்டிசன்கள் நடிகர் ஸ்ரீகாந்துக்கு இவ்வளவு பெரிய பிள்ளைகளா என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#srikanth #Vandana #family
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story