×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சூப்பர் ஜோடி... நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் உள்ள லேட்டஸ்ட் புகைப்படம் இதோ ....! இணையத்தில் வைரல்...

சூப்பர் ஜோடி... நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் உள்ள லேட்டஸ்ட் புகைப்படம் இதோ ....! இணையத்தில் வைரல்...

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகருள் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அண்மையில் வெளிவந்த டாக்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. தற்போது சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்துள்ளார். 

இந்த படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். கல்லூரி கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள  டான் திரைப்படம்  மே 13ம் தேதி வெளியான நிலையில் நல்ல விமர்சனத்தையும், வசூலையும் குவித்து வருகிறது. தமிழகத்தில் மட்டுமே ரூ. 33 கோடி வரை வசூலித்துள்ளது. 

இந்நிலையில் டான் பட வெற்றி கொண்டாட்டத்தில் இருக்கும் சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த  புகைப்படத்தில் அவர் தனது மனைவி மற்றும் சிலருடன் எடுத்த  புகைப்படம் இப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sivakarthikeyan #Wife #photo
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story