×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஜஸ்ட் மிஸ்.... நடிகை ஸ்ரேயாவையே பதறவைக்கும் வீடியோ காட்சி!

நடிகை ஸ்ரேயா சரணின் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி  வருகிறது.

Advertisement

நடிகை ஸ்ரேயா சரணின் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி  வருகிறது.

தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ஸ்ரேயா சரண் அவர் நடித்த முதல் படமே ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து ரஜினியுடன் சிவாஜி படத்தில் ஹுரோயினாக நடித்து பெரிதும் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து படவாய்ப்புகள் குவிய தொடங்கின.

மேலும் இவர் விஜய், விக்ரம், விஷால், தனுஷ், ஜிவா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலு‌ம் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு குடும்பம், பிஸ்னஸ் என பிஸியாக  இருந்து வருகிறார். தற்போது சமூக வலைத்தளத்தில் ஸ்ரேயாவையே பதரவைத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ ரசிகர்களிடயே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#shreya
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story