தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரூ.450 கோடி வசூலை நெருங்கும் ஷாருக்கானின் டங்கி திரைப்படம்; அசத்தல் தகவல் இதோ.!

ரூ.450 கோடி வசூலை நெருங்கும் ஷாருக்கானின் டங்கி திரைப்படம்; அசத்தல் தகவல் இதோ.!

Actor Shah Rukh Khan Dunki Movie Almost Reach Rs 450 Crore  Advertisement

 

நடிகர்கள் ஷாருக்கான், டாப்ஸி, விக்கி கெளசல், விக்ரம், ஜோதி சுபாஷ், தேவன் போஜானி உட்பட பலர் நடித்து, 21 டிசம்பர் 2023 அன்று உலகளவில் வெளியான திரைப்படம் டங்கி (Dunki). 

ஹிந்தி மொழியில் மட்டும் வெளியான டங்கி, ராஜ்குமார் கிராணி இயக்கத்தில், ரெட் சில்லிஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் வெளியானது.  இந்த ஆண்டில் ஷாருக்கானுக்கு 3 படங்கள் ஹாட்ரிக் வெற்றியை அளித்தது.

tamil cinema

இந்நிலையில், டங்கி திரைப்படம் உலகளவில் ரூ.444.44 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. விரைவில் படம் ரூ.500 கோடி வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil cinema #Shah Rukh Khan #Dunki Movie
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story