தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி யார் தெரியுமா? இதோ அவரது புகைப்படம்!

Actor sarathkumar first wife photo

Actor sarathkumar first wife photo Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் சரத்குமார். சமாஜமலோ  ஸ்த்ரீ என்ற தெலுங்கு படம் மூலம் 1986 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சரத்குமார். பின்னர் தமிழில் கண் சிமிட்டும் நேரம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் ஏகப்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள சரத்குமார் அவர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார்.

sarathkumar

நடிக்க வருவதற்கு முன்பே சாயாதேவி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சரத்குமார். இவர்களது திருமணம்  1984 ஆம் ஆண்டு நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் நடிகை வரலக்ஷ்மி. மற்றொருவரின் பெயர் பூஜா.

பின்னர் முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். பின்னர் முறைப்படி விவாகரத்து பெற்றுக்கொண்டார்கள். இந்நிலையில் நடிகை ராதிகாவுடன் ஏற்பட்ட காதலால் அவரை இரண்டாவதாகா திருமணம் செய்துகொண்டார் நடிகர் சரத்குமார்.

சரத்குமாரின் முதல்மனைவியின் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வெளியாகவில்லை. அதனால் அவரை நாம் பார்த்திருப்பது மிகவும் அரிது. இதுதான் சரத்குமார் அவர்களின் முதல் மனைவி சாயாதேவி புகைப்படம். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sarathkumar #sarathkumar first wife #varalakshmi
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story