தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking: நடிகர் ரெடின் கிங்ஸ்லி - சீரியல் நடிகை சங்கீதா திருமணம்: 46 வயதில் தொடங்கிய வாழ்க்கை., குவியும் வாழ்த்துக்கள்..! 

நடிகர் ரெடின் கிங்ஸ்லி - சீரியல் நடிகை சங்கீதா திருமணம்: 46 வயதில் தொடங்கிய வாழ்க்கை., குவியும் வாழ்த்துக்கள்..! 

actor-redin-kingsley-serial-actress-sangeetha-get-marri Advertisement

 

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் ரெடின் கிங்ஸ்லி. கணித்த குரலில், நகைச்சுவையான உணர்வுகளுடன் இவர் பேசக்கூடிய இயல்பு கொண்டவர். 

முதன் முதலாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான, நயன்தாராவின் கோலமாவு கோகிலா திரைப்படத்தில் ரெடின் நடித்திருந்தார். அந்தப்படத்தில் இவரின் கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது. 

cinema news

அதனைத்தொடர்ந்து ஏ1, நெற்றிக்கண், டாக்டர், பீஸ்ட், டிடி ரிட்டன்ஸ், ஜெயிலர், மார்க் ஆண்டனி, 80ஸ் பில்டப், வா வரலாம் வா, கான்ஜுரிங் கண்ணப்பன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.  

46 வயதாகும் நிலையிலும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்த ரெடின் கிங்ஸ்லி, தற்போது தொலைக்காட்சி நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார். தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cinema news #Redin kingsley #Sangeetha #ரெடின் கிங்ஸ்லி #சீரியல் நடிகை சங்கீதா
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story