×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கை எது கழுத்து எது என தெரியாத அளவிற்கு இழுத்து மூடின நடிகை ராய் லட்சுமி! வைரல் புகைப்படம்...

நடிகை  ராய்  லட்சுமி இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள அழகிய புகைப்படம் ஒன்று ரசிகர்க

Advertisement

நடிகை  ராய்  லட்சுமி இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள அழகிய புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி ராய். அதன்பின்னர் அரண்மனை, காஞ்சனா போன்ற பேய் படங்களில் கவர்ச்சியை தாறு மாறாக காட்டி இளையர்களின் மனதை வென்று மாபெரும் ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார்.

மேலும் மங்காத்தா, சவுகார்பேட்டை போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். ஒருசில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு தமிழ் சினிமாவில் இவரால் பெயர் வாங்க முடியவில்லை. பின்னர்  லட்சுமி ராய் என தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றி வைத்து கொண்டார். மேலும் இந்தியில் வெளியான “ஜூலி” என்ற படத்தில் படு கவர்ச்சியாக நடித்து மீண்டும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் பிஸியாகா இருக்கும் அவர் கவர்ச்சி கடலில் இறங்கி ரசிகர்களை கிரங்கடிதுள்ளார். எப்பொழுதும் கவர்ச்சியை காட்டும் இவர் இன்று  கை எது கழுத்து எது என தெரியாத அளவிற்கு இழுத்து மூடிய புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story