×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ராஜமாதா லுக்கில் கிக் ஏத்தும் நடிகை பிரியா பவானிசங்கர்! வைரல் புகைப்படம்...

பிரியா பாவானிசங்கர் லேட்டஸ்ட் செம லுக் புகைப்படம் இணையவாசிகளிடையே வைரலாகி வருகிறது.

Advertisement

பிரியா பாவானிசங்கர் லேட்டஸ்ட் செம லுக் புகைப்படம் இணையவாசிகளிடையே வைரலாகி வருகிறது.

செய்தி வாசிப்பாளராக இருந்த இவர், பின்னர் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் கதாநாயகியாக நடித்தவர் பிரியா பவானி சங்கர். இவருக்காகவே அந்த சீரியலை பார்த்த இளைஞர்கள் கூட்டம் அதிகம். 

 பின்னர் வெள்ளித்திரை பக்கம் வந்த இவர் மேயாதமான், மான்ஸ்டர் போன்ற திரைப்படங்களில் நாயகியாக நடித்தார். அதை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் கார்த்திக்குக்கு அக்கா பொன்னாக நடித்து  ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்றார்.

மேலும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் அம்மணி தற்போது ராஜமாத லுக்கில் குயூட் புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story