×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகர் பிரித்விராஜ்க்கு இந்து அமைப்பினர் மிரட்டல்.... படத்திற்கு இந்த தலைப்பு ஏன் ...?

நடிகர் பிரித்விராஜ்க்கு இந்து அமைப்பினர் மிரட்டல்.... படத்திற்கு இந்த தலைப்பு ஏன் ...?

Advertisement

நடிகர் பிரித்விராஜ் மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர். பிரித்விராஜ் தற்போது "குருவாயூர் அம்பல நடையில்’" என்ற படத்தில் நடித்து வருகிறார். 

 '"ஜெய ஜெய ஜெய ஹே'"படத்தை இயக்கிய விபின் தாஸ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார் நடிகர் பிரித்விராஜ். இந்த படத்திற்கு "குருவாயூர் அம்பல நடையில்" என்று தலைப்பு வைத்துள்ளனர்.

கேரளாவில் உள்ள இந்து அமைப்புகள் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. படத்திற்கு தெய்வத்தின் பெயரை வைத்து கேலி செய்வதற்கு திட்டமிட்டால் படக்குழுவினர் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். 

கேரளாவில் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரித்விராஜுக்கு படத்தின் பெயரை வைத்து மிரட்டல் விடுத்தால் அதை ஏற்க முடியாது என்று மலையாள பட உலகினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cinema #Title for the film #Actor Prithviraj #Threatened by Hindu organizations
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story