×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகர் பிரசாந்த்திற்கு விரைவில் இரண்டாவது திருமணம்மா...! கசிந்த முக்கிய தகவல்....

நடிகர் பிரசாந்த்திற்கு விரைவில் இரண்டாவது திருமணம்மா...! கசிந்த முக்கிய தகவல்

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் பிரசாந்த். 1990 ஆம் ஆண்டு வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோ அவதாரம் எடுத்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பலமொழி படங்களிலும்  நடித்துள்ளார்.

அதன்பின்னர் புது நடிகர்களின் வருகை, அடுத்தடுத்த படங்களில் தோல்வியால் இவரது சினிமா வாழ்க்கை மோசமானது. மேலும் தாறுமாறாக உடல் எடை கூடியதாலும்  வாய்ப்புகள் வரவில்லை  என்றே கூறலாம். தற்போது மீண்டும் சினிமாவில் காலடி எடுத்துவைத்த  நடிக்க  தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் 48 வயதாகும் நடிகர் பிரசாந்த் தற்போது இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் திருமணத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சமீபத்தில் தான் விவாகரத்து பெற்றார். இதனால் மகனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க தியாகராஜன் திருமண ஏற்பாடு செய்து வருகின்றார் எனவும், விரைவில் நிச்சயதார்த்தம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்  வெளியாகியுள்ளது. ஆனால் இதைபற்றி நடிகர்  பிரசாந்த் அதிகாரபூர்வமாக  அறிவிக்கவில்லை என்பது  குறிப்பிட்டத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Prasanth #marriage
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story