தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகர் பிரகாஷ்ராஜ் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா? இதோ!

Actor prakash raj vote count in election 2019

Actor prakash raj vote count in election 2019 Advertisement

தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றுவருகிறது. மத்தியில் ஆளும் கட்சியான பாஜக அதிக இடங்களில் முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க தயாராகிவருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சி படு தோல்வியை சந்தித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணி காட்சிகள் அதிக இடங்களை பெற்று முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் பிரபல தமிழ் நடிகர் பிரகாஷ்ராஜ் பிரதமர் மோடிக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை பேசி சர்ச்சையில் சிக்கினார். 

Election 2019

இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் பெங்களூரில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். ஆரமப்த்தில் முன்னிலையில் இருந்த நடிகர் பிரகாஷ்ராஜ் தற்போதைய நிலவரப்படி 30 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று பின் தங்கியுள்ளார்.

அவருடன் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் 2.86 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Election 2019 #Election 2019 Result #Prakashraj
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story