தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"புகைப்படத்தில் இருக்கும் இந்தக் குழந்தை இந்திய சினிமாவையே கலக்கி வரும் நடிகர்!" யார் என்று தெரிகிறதா?!

புகைப்படத்தில் இருக்கும் இந்தக் குழந்தை இந்திய சினிமாவையே கலக்கி வரும் நடிகர்! யார் என்று தெரிகிறதா?!

actor-prabhas-childhood-photos Advertisement

கன்னடத் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் வெற்றிகரமான நடிகராக இருப்பவர் யாஷ். ரசிகர்களால் "ராக்கிங் ஸ்டார்" என்று அழைக்கப்படும் யாஷின் இயற்பெயர் நவீன் குமார் கவுடா. ஆரம்பத்தில் யாஷ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தான் தன் திரைப்பயணத்தை தொடங்கினார்.

kgf

2007ம் ஆண்டு "ஜம்படா ஹூடுகி" என்ற கன்னடத் திரைப்படத்தில் அறிமுகமான இவருக்கு, "மொகினா மனசு" என்ற படம் திருப்புமுனையாக அமைந்தது. இதையடுத்து "ராக்கி" படத்தில் தான் இவர் கதாநாயகனாக அறிமுகமானார். தற்போது கன்னட சினிமாவின் முன்னணி நாயகனாக இருக்கிறார்.

2022ஆம் ஆண்டு இவர் நடித்த "கே ஜி எப்" திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியான இப்படம் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

"கே ஜி எப்" இரண்டு பாகங்களுமே மிகப்பெரிய வெற்றியடைந்ததை அடுத்து இதன் 3ம் பாகத்திற்கு ரசிகர்கள் காத்துள்ளனர். இந்நிலையில் பிரபலங்களின் குழந்தைப்பருவ புகைப்படங்கள் வெளியாகி வைரலாவதைப் போல், தற்போது யாஷின் சிறுவயதுப் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kgf #movie #cinema #actor #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story