×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட.. இவங்கதானா! நடிகர் பாண்டியராஜனின் மகன்களை பார்த்திருக்கீங்களா! வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம்!!

ஓ.. இவங்கதானா! நடிகர் பாண்டியராஜனின் மகன்களை பார்த்திருக்கீங்களா! வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம்!!

Advertisement

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் பாண்டியராஜ். இவர் கன்னி ராசி என்ற படத்தில் நடித்ததன் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அதனைத் தொடர்ந்து அவர் ஆண் பாவம், மனைவி ரெடி, நெத்தியடி, கபடி கபடி பல படங்களை இயக்கியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஹீரோவாக அவதாரம் எடுத்து பாண்டியராஜ் பல படங்களிலும் நடித்துள்ளார். அவர் தனது முட்டை கண்ணை உருட்டி உருட்டி பார்த்து மக்களிடையே பெருமளவில் பிரபலமானார். நடிகர் பாண்டியராஜ் 1986ம் ஆண்டு வாசுகி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு ப்ருத்வி, பல்லவா, பிரேம் என 3 மகன்கள் உள்ளனர். பாண்டியராஜன் மகன் பிருத்வி சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது பாண்டியராஜன் தனது மனைவி, மகன்கள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 


    

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Pandiaraj #family #photos
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story