×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சூப்பர்.. பிரபல டிவி தொடரில் என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் பாண்டியராஜ்! எந்த சீரியல் தெரியுமா?? வைரல் வீடியோ!!

சூப்பர்.. பிரபல டிவி தொடரில் என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் பாண்டியராஜ்! எந்த சீரியல் தெரியுமா?? வைரல் வீடியோ!!

Advertisement

ஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தொடர்கள் என்றாலே மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கும் மேலும் இத் தொலைக்காட்சியில் நேசமான கதைக்களத்துடன் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது இந்த நிலையில் தற்போது வினோதமான கதை அம்சத்துடன் மாரி என்ற தொடர் ஆரம்பமாக உள்ளது.

நடக்கவிருக்கும் அசம்பாவிதங்களை முன்பே அறிந்துகொள்ளும் மாரி என்ற பெண்ணிற்கு இந்த சக்தி வரமா? சாபமா? என்பதை மையமாக கொண்டு இந்த தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இதில் பிரபல நடிகர் பாண்டியராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

தமிழில் ஆண்பாவம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பலமான திரைப்படங்களில் நடித்துள்ள அவர் தற்போது நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் இந்த தொடரில் நடிகை வணித்தா வில்லியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Pandiaraj #serial #maari
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story