×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருமணமாகி 15 வருடங்கள் ஆச்சு.. பிரபல நடிகரின் வீட்டில் முக்கிய விசேஷம்..! குவியும் வாழ்த்துக்கள்..!!

திருமணமாகி 15 வருடங்கள் ஆச்சு.. பிரபல நடிகரின் வீட்டில் முக்கிய விசேஷம்..! குவியும் வாழ்த்துக்கள்..!!

Advertisement

கோலிவுட்டில் மிஷ்கின் இயக்கிய "சித்திரம் பேசுதடி" என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் நரேன். இவர் இதனைத் தொடர்ந்து பள்ளிக்கூடம், அஞ்சாதே, தம்பிக்கோட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார். 

மேலும் சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் நரேன், மஞ்சு என்ற தொலைக்காட்சி தொகுப்பாளினியை திருமணம் செய்து கொண்டதை தொடர்ந்து, தம்பதிகளுக்கு தன்மயா என்ற 14 வயது மகள் உள்ளார்.

சமீபத்தில் தனது பதினைந்தாவது திருமண நாளை கொண்டாடிய நடிகர் நரேன், தனது மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ள தகவலை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Actor Naren #Naren family #Naren wife #Naren wife pregnant #cinema
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story