×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வி ஷேப்பில் முன்னலகை எடுப்பாக காட்டி, ரசிகர்களை கிரங்கடித்த நடிகை லட்சுமி ராய்! வைரல் புகைப்படம் இதோ...

நடிகை லட்சுமி ராய் லேட்டஸ்ட் கவர்ச்சி  புகைப்படம் ஒன்று ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெ

Advertisement

நடிகை லட்சுமி ராய் லேட்டஸ்ட் கவர்ச்சி  புகைப்படம் ஒன்று ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி ராய். தாம் தூம் படத்தை அடுத்து ஒருசில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு தமிழ் சினிமாவில் இவரால் பெயர் வாங்க முடியவில்லை.

பின்னர் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரபலமானார் லெட்சுமி ராய். பின்னர் சுந்தர்.சி.யின் அரண்மனை, சவுகார் பேட்டை போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் நீயா 2 திரைப்படம் தமிழில் வெளியானது. அந்தப் படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. தற்போது அம்மணி பட வாய்ப்புகளை எதிர்பார்த்து சமூக வகைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக உள்ளார். அவ்வப்போது வணக்கம் V ஷேப்பில்  முன்னலகை எடுப்பாக காட்டி ரசிகர்களை கிரங்கடித்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#lakshmi rai #Rai lakshmi
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story