×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

புது படத்தில் இணையும் சூர்யா - கார்த்தி!! வெளியான தகவல்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..

நடிகர் கார்த்தி நடிக்க இருக்கும் அடுத்த படத்தை அவரது அண்ணன் சூர்யா தயாரிக்க இருப்பதாக செய்

Advertisement

நடிகர் கார்த்தி நடிக்க இருக்கும் அடுத்த படத்தை அவரது அண்ணன் சூர்யா தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இதனை அடுத்து பி.எஸ்.மித்ரனின் இயக்கத்தில் "சர்தார்" என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் கார்த்தி.

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு முடிந்த உடன் சார்தான் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் கார்த்தி புது படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தை நடிகரும், கார்த்தியின் அண்ணனுமான சூர்யா தனது 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Karthi #surya #new movie
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story