×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடேங்கப்பா இத்தனை கோடியா!! நடிகர் ஜீவாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

அடேங்கப்பா இத்தனை கோடியா!! நடிகர் ஜீவாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

Advertisement

தமிழ் சினிமாவில் ஆசை ஆசையாய் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவா. அதனை தொடர்ந்து அவர் தித்திக்குதே, ராம்,  டிஷ்யூம் தெனாவட்டு, சிவா மனசுல சக்தி, நண்பன், நீதானே என் பொன்வசந்தம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியாகும் எந்த  திரைப்படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு  பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. எனவே தரமான கம்பேக் கொடுக்க வேண்டும் என காத்திருக்கிறார் ஜீவா.தற்போது ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் ஜீவா நடித்து வருகிறார். 

இந்நிலையில் இன்று தனது 40 வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ஜீவாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது நடிகர் ஜீவா ஒரு சிறந்த நடிகராக மட்டுமின்றி சொந்தமாக ஹோட்டல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவரது சொத்து மதிப்பு மட்டும் 95 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Actor jeeva #networth #Value
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story