×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகர் ஜீவாவிற்கு இவ்வளவு அழகான மனைவியா! ஜீவா மனைவி மற்றும் மகனுடன் உள்ள அழகிய புகைப்படம் இதோ...

நடிகர் ஜீவாவிற்கு இவ்வளவு அழகான மனைவியா! ஜீவா மனைவி மற்றும் மகனுடன் உள்ள அழகிய புகைப்படம் இதோ...

Advertisement

தமிழ் சினிமாவில் ஆசை ஆசையாய் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவா. அதனை தொடர்ந்து அவர் தித்திக்குதே, ராம்,  டிஷ்யூம் தெனாவட்டு, சிவா மனசுல சக்தி, நண்பன், நீதானே என் பொன்வசந்தம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியாகும் எந்த  திரைப்படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு  பெரிய அளவில் வெற்றிபெறவில்லை.

இதனிடையே பிரபல கிரிக்கெட் வீரர் கேப்டன் கபில் தேவ்வின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து வெளியான 83  திரைப்படத்தில் ஜீவா ஸ்ரீகாந்தின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரின் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்து ரசிகர்களிடையே  நல்ல  வரவேற்பை  பெற்றது.

இந்நிலையில் ஜீவா தனது மனைவி மற்றும் மகனுடன் உள்ள  புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி  வருகிறது. இதோ அந்த புகைப்படம்...

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#actor #Jeevaa
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story