×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முன்னலகை எடுப்பாக காட்டிய இனியா..வைரலாகும் அழகிய ஹாட் புகைப்படம்!

நடிகை இனியாவின் ஹாட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement

 நடிகை இனியாவின் ஹாட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

நடிகர் விமல் நடிப்பில் வெளியான வாகை சூட வா என்ற படத்தில் கிராமத்து பெண் போன்ற தோற்றத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை இனியா. பின்னர் சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருதினை வாகை சூடவா படத்திற்கு பெற்றார் இனியா.

அதன்பின்னர் மாசாணி, புலிவால், நான் சிவப்பு மனிதன் போன்ற படங்களில் நடித்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் இவர் நடித்து வந்தாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம்வர முடியவில்லை என்றே கூறலாம்.

தற்போது கவர்ச்சியை கையில் எடுத்துள்ள நடிகை இனியா தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில்  டிரான்ஸ்பெரண்ட் உடை அணிந்து முன்னலகை எடுப்பாக காட்டியப்படி உள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#iniya #Instagram photos
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story