தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மனைவி பிரிந்த விரக்தியில் பிரபல இளம்நடிகர் எடுத்த அதிரடி முடிவு! தீயாய் பரவும் தகவலால் செம ஷாக்கான ரசிகர்கள்!

மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியில் இருந்த பிரபல இளம் பாலிவுட் நடிகர் இம்ரான்கான் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.

actor-imran-khan-releave-from-cinema Advertisement

பாலிவுட்டில் பிரபலமான நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் இளம் நடிகர் இம்ரான்கான். இவர் 2008 ஆம் ஆண்டு வெளியான ஜானே து யா ஜானே நா என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் வெற்றியை தொடர்ந்து அவர் ஹிட்நேப், லக், ஐ ஹேட் லவ் ஸ்டோரி, டெல்லி பெல்லி, ஹோரி தேரே பியார் மெய்ன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.இவர் நடிகர் அமீர்கானின் சகோதரி மகன் ஆவார்.

மேலும் இறுதியாக அவரது நடிப்பில் வெளிவந்த கட்டி பட்டி படம் தோல்வியடைந்தது. இந்நிலையில் இம்ரான் கானின் காதல் மனைவியான அவந்திகா மாலிக் அவரைவிட்டு  பிரிந்து சென்றுவிட்டார். மேலும் மகள் இமாராவும் தாயுடன் சென்று வாழ்ந்து வருகிறார்.

IMRAN KHAN

இந்நிலையில் சினிமா வாழ்க்கையும் எதிர்பார்த்த வெற்றியை தராமல்,மனைவியும் பிரிந்து போன சோகத்தில் இருந்த இம்ரான் கான் சினிமாவை விட்டு விலகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#IMRAN KHAN #cinema
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story