×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அழகு டாலு நீ.. ரசிகர்களிடயே தீயாய் பரவும் நடிகை ஹன்சிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்!

நடிகை ஹன்சிகாவின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

நடிகை ஹன்சிகாவின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. அதனை  தொடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் அடுத்ததாக எக்கச்சக்கமான படங்களில் நடித்துள்ளார்.

கொழுகொழு கன்னம், பப்ளியான தேகம் என இருந்த இவர் சற்று உடல் எடையை குறைத்து சிக்குனு ஆகியுள்ளார். இவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story