×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னாச்சு.. திடீரென திருப்பதியில் மகன்களுடன் மொட்டையடித்த நடிகர் தனுஷ்; தாடியும் இல்லாத போட்டோஸ் வைரல்.!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொட்டையடித்த நடிகர் தனுஷ்; அசத்தல் போட்டோ வைரல்.!

Advertisement

 

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர் தனுஷ். இவர் நடிகர் ரஜினிகாந்தின் முன்னாள் மருமகன் ஆவார். ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கும் - தனுஷுக்கும் இடையேயான உறவு கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. 

மனைவியின் பிரிவுக்கு பின்னர் எப்போதும் தாடியுடன் சுற்றி வந்த தனுஷ், கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில், நடிகர் தனுஷ் தனது மகனுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து மொட்டையடித்துக்கொண்டு தாடியை சேவ் செய்துள்ளார். இந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cinema news #Dhanush
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story