×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகர் பரத்தின் அழகான இரட்டை குழந்தைகளை பார்த்துருக்கீங்களா .! வைரலாகும் புகைப்படங்கள்!!

actor bharath with children

Advertisement

தமிழ் சினிமாவில் இயக்குனர் ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பரத்.

 பின்னர் 4 ஸ்டுடென்ட்ஸ், காதல், வெயில் படங்கள் வாயிலாக தனக்கென தனி இடம் பிடித்தார்.மிக குறுகிய இவர்  இவர் வெற்றி தோல்வி என இரண்டையும் பார்த்துவிட்டார்.ஆடல் துறையில் சிறந்து விளங்கும் பரத்திற்கு  பொட்டு, சிம்பா, காளிதாஸ் என படங்கள் வெளி வர வரிசை கட்டி நிற்கின்றது.

இந்நிலையில் கடந்த 2013 இல் துபாயில் வளர்ந்த மலையாளி டென்டிஸ்ட் பெண்ணான ஜெஷ்லி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

இவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் அழகான இரட்டை குழந்தைகள்  பிறந்துள்ளது. இந்நிலையில் பரத் தனது இருக்குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது,

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bharath #babies
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story