×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் கருணாஸின் தற்போதைய நிலை என்ன.? வைரலாகும் வீடியோ.!

Actor and MLA karunas current health condition after corona

Advertisement

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகரும், திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நடிகர் கருணாஸ் தனது கொரோனா சிகிச்சை நிலவரம் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில்  மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் கருணாஸ். சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த  இவர் தற்போது முழுநேர அரசியலில் ஈடுபட்டுவருகிறார். தற்போது திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் இவருக்கு அண்மையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் தான் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், தனது உடல்நிலை தற்போது தேறி வருவதாகவும் கருணாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் தமிழக முதலவர், சுகாதாரத்துறை அமைச்சர், தொகுதி மக்களுக்கும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் கருணாஸ் அந்த வீடியோவில் கூறியுள்ளார் .

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#karunas #corona
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story