×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட.. மனைவி மகளுடன் பேருந்தில் ஊர்சுற்றும் தல அஜித்..! அசத்தலான போட்டோ.!!

அட.. மனைவி மகளுடன் பேருந்தில் ஊர்சுற்றும் தல அஜித்..! அசத்தலான போட்டோ.!!

Advertisement

கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித். இவர் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் ஏகே 61 என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்தவுடன் அவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

மேலும் படத்திற்கு அஜித் ரூ.105 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினி கடந்த 2000 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவர்களுக்கு அனோஷ்கா என்ற ஒரு மகளும், ஆத்விக் என்ற ஒரு மகனும் உள்ளனர். 

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னதாக தனது மனைவி மற்றும் மகள் அனோஷ்காவுடன் நடிகர் அஜித் பேருந்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது கிடைத்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#actor ajith #Actress shalini #anoshka #Actor ajith family #Ajith family in bus #cinema
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story