தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பரியேறும் பெருமாள் படத்தை மிஸ் செய்த பிரபல இளம்நடிகர்.! வருத்தப்பட்ட இயக்குனர்.! சுவாரஷ்ய தகவல்!!

பரியேறும் பெருமாள் படத்தை மிஸ் செய்த பிரபல இளம்நடிகர்.! வருத்தப்பட்ட இயக்குனர்.! சுவாரஷ்ய தகவல்!!

Actor adharva missed the chance in pariyerum perumal Advertisement

அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டிஎன்ஏ. இந்த படத்தை ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் மற்றும் ஃபர்ஹானா உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன்  இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக நிமிஷா விஜயன் நடித்துள்ளார். 

மேலும் படத்திற்கு ஸ்ரீகாந்த் ஹரிஹரன், சத்ய பிரகாஷ், அனல் ஆகாஷ், பிரவீன் சைவி, சாஹி சிவா ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். டிஎன்ஏ திரைப்படம் வரும் ஜூன் 20ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் அண்மையில் நடைபெற்றுள்ளது.

Mari selvaraj

அப்பொழுது பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ் சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, அதர்வாவிடம் இதை சொல்லியே ஆகவேண்டும். அவருக்கு நியாபகம் இருக்கிறதா? என தெரியவில்லை. பரியேறும் பெருமாள் படத்தின் கதையை நான் சொன்ன முதல் ஹீரோ அதர்வாதான். ஆனால் நான் கதை கூறிய போது கால்ஷீட் உள்ளிட்ட சில காரணங்களால் அவரால் அதில் நடிக்க முடியவில்லை. அதற்காக நான் மிகவும் வருத்தப்பட்டேன். எனது மனைவியிடம் கூட கூறி இருக்கிறேன் என கூறியுள்ளார்

இதையும் படிங்க: தலைநிறைய பூவுடன் போஸ் கொடுத்திருக்கும் இந்த குழந்தை டாப் நடிகைகளில் ஒருவர்! யாருனு பாருங்க...

 

 

இதையும் படிங்க: முத்து செய்த செயலால் விஜயாவின் காலில் விழுந்த தம்பதிகள்! மேலும் பரிசு...சிறகடிக்க ஆசை புரோமொ காட்சி!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mari selvaraj #pariyerum perummal #Adharva
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story