×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காற்று வெளியிடை பட நடிகையா இது - எப்படி இருக்கிறார் என்று பாருங்கள்!

Aathithi rav

Advertisement

பாலிவுட் நடிகை அதிதி ராவ் காற்று வெளியிட மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். அதன்பிறகு அவர் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தார்.

அதில் அவர் நடிகர் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.மேலும் இவர் ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் பிகினி உடையில் போட்டோஷுட் நடத்தி போஸ் கொடுத்துள்ளார். இப்படம் சமூக வளைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Aathithi rav #Photoshoot
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story