×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பொது நிகழ்ச்சியில் காதலனை மோசமான வார்த்தையில் திட்டிய பிரபல நடிகை ஆல்யா மானசா-வீடியோ இதோ!

aaliya manasaa-sanjv

Advertisement

வெள்ளித் திரை நடிகைகளுக்கு இணையாகத் தொலைக்காட்சி தொகுப்பாளர்களும், சீரியல் நடிகைகளும் பிரபலமாகி வருகின்றனர். அந்தவகையில் 'ராஜா ராணி' சீரியலில் நடித்து வரும் ஆல்யா மானசாவுக்கு ரசிகர்கள் ஏராளம்.

விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் மோசமான  வார்த்தைகள் அதிகம் இடம் பெறுகிறது என்று ரசிகர்கள் பலரும் கூறிவருகின்றனர்.அதிலும் கலக்கப்போவது யாரு போன்ற காமெடி ஷோவில்  அதிகம் ஆபாச வார்த்தைகள் இடம்பெறுகிறது.இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் தற்போது புதிதாக துவங்கியுள்ள ஸ்டார்ட் மியூசிக் என்ற கேம் ஷோவில் சமீபத்தில் பங்கேற்ற ராஜா ராணி சீரியல் புகழ்  மானஸா மற்றும் சஞ்சீவ் டாஸ்க் என்ற பெயரில் ஒருவரை ஒருவர் மாறி மாறி திட்டிக்கொண்டனர்.

அப்போது ஆல்யா மானஸா, வாய் தவறி சஞ்சீவை எதோ கேட்ட வார்த்தையில் திட்ட முயன்று விடுகிறார். பின்னர் அதை எப்படியோ சமாளித்து விடுகிறார். இந்த வீடியோவினை  பார்த்த ரசிகர்கள் ஆல்யா மானஸா மற்றும் சஞ்சீவை கடுமையாக திட்டி  வருகின்றனர். மேலும், இவர்கள் நடித்து வரும் ராஜா ராணி சீரியலை விட  வெளியில் இவர்கள்  செய்யும் ரொமான்ஸ் தான் அதிகம் இருக்கிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#aaliya manasaa #sanjiv #vijay tv
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story