தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"என் அம்மா கூறியதனால் தான் ஆதிபுருஷ் திரைப்படத்தில் அனுமானுக்கு இருக்கை" கண்ணீருடன் விளக்கம் அளித்த இயக்குனர்..

என் அம்மா கூறியதனால் தான் ஆதிபுருஷ் திரைப்படத்தில் அனுமானுக்கு இருக்கை கண்ணீருடன் விளக்கம் அளித்த இயக்குனர்..

Aadhi purush director open up about his statement Advertisement

தெலுங்கு திரையுலகில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் பிரபாஸ். இவர் பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்து படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.

Aadhupurush

இப்படத்திற்குப் பிறகு பிரபாஸ் நடித்திருக்கும் திரைப்படம் 'ஆதிபுரூஸ்' படத்தின் இயக்குனர் ஓம்ராவத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு ஜூன் 16ஆம் தேதி பான் இந்தியா திரைப்படமாக வெளியாகிறது.

இதையடுத்து படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொண்ட இயக்குனர் 'ஆதி புருஷ்' திரையிடப்படும் திரையரங்கில் அனுமானுக்கு ஒரு இருக்கை காலியாக விடப்படும் என்று அறிக்கை விடுத்தார்.இதனை நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர்.

தற்போது இதற்கு விளக்கமளித்த இயக்குனர் ஓம்ராவத், "என் அம்மா சிறுவயதில் ராமாயண கதையை கூறிய போது இராமாயணம் நாடகம் எங்கு நடந்தாலும் அனுமான் வருவார் என்று கூறினார். இதேபோல் 'ஆதிபுருஷ்' திரையிடப்பட்டது போதும் அனுமன் வருவார் என்று இயக்குனர் கூறினார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Aadhupurush #Controber #Funny #Viral #interview
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story