×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதலித்தவர்கள் பட்டியலை வெளிப்படையாகவே பேசிய துப்பறிவாளன் நடிகை...!

4-boys-loved-me

Advertisement

விஷாலின் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று மிக பெரிய  ஹிட் கொடுத்த படம் துப்பறிவாளன். இந்த படத்தில் நடித்த நடிகை தெலுங்கில் முன்னணி நடிகை அனு இம்மானுவேல்.
 தமிழில் அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை  பெற்று தந்து உள்ளது மிகவும் எதார்த்த நடிப்பை அருமையாக தந்து உள்ளார்.

இதன் மூலம் தமிழில் முன்னணி நடிகர் தனுஷ் இயக்கும் பிரம்மாண்ட சரித்திர படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. இதற்கிடையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், காதல் திருமணம் பற்றி கேட்டபோது,  ‘நான் படித்த காலத்தில் 4 பேர் என்னை காதலிப்பதாக கூறினார். ஆனால் நான் யாரையும் காதலிக்கவில்லை. காதல் என்பது மிக அற்புதமான உணர்வு என்று கூறினார்.

இரண்டு இதயங்களை ஒன்று சேர்க்கும் அழகான இணைப்பு தான் காதல். எதிர்காலத்தில் நான் கட்டாயம் காதலித்து தான் திருமணம் செய்துகொள்வேன் என்றும் கூறியுள்ளார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news #Tamil Spark #Tamil news updates
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story