தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிரபல நடிகை வெளிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்! இணையத்தில் செம ட்ரெண்டிங்!

12th annual edison awards actress Sayyeshaa photos

12th-annual-edison-awards-actress-sayyeshaa-photos Advertisement

ஜெயம் ரவி நடித்த வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக  அறிமுகமானவர் சாயிஷா. மும்பையை பூர்விகமாக கொண்ட இவர் தனது முதல் படத்திலையே தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார். முதல் படம் வெற்றிபெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியானார் சாயிஷா.

விஜய் சேதுபதி நடிப்பில் ஜூங்கா, ஆர்யாவுடன் கஜினிகாந்த், கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், மேலும் சூர்யாவின் அடுத்த படமான காப்பான் போன்ற படங்களில் நாயகியாக நடித்துள்ளார் சாயிஷா.

Shaiesha

இந்நிலையில் கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது ஆர்யாவுடன் காதலில் விழுந்ததாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியாகின. தற்போது அதை இருவரும் உறுதி செய்து, விரைவில் திருமணமும் செய்துகொள்ளவுள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த 12thannualedisonawards என்ற விருது வழக்கும் விழாவில் கலந்துகொண்ட சாயிஷா கையில் விருதுடன் உள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Shaiesha #Arya #arya marriage #12thannualedisonawards #Sayyeshaa
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story