×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நல்ல வாய்ப்பு... தாறுமாறாக குறைந்த தங்கம் விலை! இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ...!!!

தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு? தங்கம், வெள்ளி விலை அதிரடி சரிவு! இன்றைய விலை நிலவரம்!

Advertisement

சென்னையில் இன்று (செப்டம்பர் 11) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,920 குறைந்துள்ளது. இதையடுத்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,120-க்கும், ஒரு கிராம் ரூ.14,015-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு சவரன் ரூ.1,14,040-க்கும், ஒரு கிராம் ரூ.14,255-க்கும் விற்பனையான நிலையில், இன்று திடீரென விலை குறைந்துள்ளது. 

இதேபோல், வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.245-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று (செப்டம்பர் 10) சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,14,040க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.1,920 குறைந்து விற்பனையாகிறது. இதனால் தங்கம் வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்கள் இன்றைய விலை மாற்றத்தை கவனித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை? இன்றைய விலை நிலவரம்!

இன்றைய விலை நிலவரப்படி 22 கேரட் ஒரு தங்கம் கிராம் ₹14,015 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் ₹1,12,120 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளி ₹245 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ₹2,45,000 விற்பனையாகிறது.

இதையும் படிங்க: முட்டை விலை மீண்டும் உயர்வு! நாமக்கலில் புதிய கொள்முதல் விலை அறிவிப்பு!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#gold rate #Silver price #Gold price #chennai
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story