×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்! ஏறுமுகத்தில் தங்கம் விலை.!!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்! ஏறுமுகத்தில் தங்கம் .!!

Advertisement

சென்னையை பொறுத்த வரையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.44,720 ஆக விற்பனை. 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,590 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,057 ஆக விற்பனை. ஒரு சவரன் ரூ. 48,456 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி விலை 60 காசுகளாக உயர்ந்து ரூ.82 - க்கு விற்பனை செய்யப்படுகிறது.  வெள்ளி கிலோ ரூ.82,000-க்கு விற்பனை.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#gold rate #silver rate #chennai
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story