பல்டி அடிக்கும் தங்கம் விலை! இதுக்கு ஒரு எண்டே இல்லையா? இன்றைய தங்கம் விலை நிலவரம்..
பல்டி அடிக்கும் தங்கம் விலை! இதுக்கு ஒரு எண்டே இல்லையா? இன்றைய தங்கம் விலை நிலவரம்..
சென்னையில் கடந்த இரண்டு நாள்களாக தங்கம் விலை உயர்ச்சி தொடர்ந்து பதிவாகி வருகிறது. நேற்று சவரனுக்கு ரூ. 40 உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் ரூ. 40 உயர்ந்துள்ளது. இதனால் தற்போது 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 9110 ஆகவும், ஒரு சவரன் ரூ. 72880 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கு இணையாக 24 கேரட் தூய தங்கம் விலை ஒரு கிராம் ₹9938 ஆகவும், ஒரு சவரன் ரூ. 79504 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலையும் இன்று ஒரு ரூபாய் உயர்ந்த நிலையில், தற்போது வெள்ளி விலை ஒரு கிராம் ரூ. 125 ஆகவும், ஒரு கிலோ ரூ. 1,25,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: குஷியில் நகைபிரியர்கள்! அதிரடியாக குறைந்த தங்கம் விலை! இன்றைய தங்கம் விலை நிலவரம்...
தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தினசரி வரும் இந்த மாற்றங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் நகை வாங்க விரும்பும் பொதுமக்களுக்கு முக்கியமான தகவலாக இருக்கின்றன.
இதையும் படிங்க: Breaking: உச்சக்கட்ட மகிழ்ச்சி! ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை! இன்றைய தங்கம் விலை நிலவரம்....