தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆபரணத்தங்கத்தின் விலை உயர்வு! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் நிலவரம்!!

ஆபரணத்தங்கத்தின் விலை உயர்வு! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் நிலவரம்!!

gold-rate-increase-by-rs-120 Advertisement

இன்று தங்கம் விலையானது ரூபாய் 120 உயர்வு.

சென்னையில் இன்று 22 கேரட் தங்கமானது, கிராம் ஒன்றுக்கு ரூபாய் 5,545 க்கும் விற்பனை ஆகிறது. மேலும், 1 சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை 44,360  ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

இதனை தொடர்ந்து, சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 6,015 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

gold rate

24 கேரட் தங்கத்தின் விலை நேற்று சவரன் ஒன்றுக்கு 48,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூபாய் 120 ஆக உயர்ந்து ஒரு சவரன் 48,120 விற்பனை ஆகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலையானது எவ்வித மாற்றமுமின்றி 80,700 க்கு விற்பனை.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#gold rate #silver rate #Today gold rate #chennai #Tamil Spark
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story