அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை! தொடர்ந்து 5-வது நாளாக உயர்வு! இன்றைய தங்கம் விலை நிலவரம்...
அதிர்ச்சி.. ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை! தொடர்ந்து 5-வது நாளாக உயர்வு! இன்றைய தங்கம் விலை நிலவரம்...
சென்னையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. இது தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக ஏற்பட்டுள்ள தங்கம் விலை உயர்வு ஆகும். இன்று 22 கேரட் ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. அதன் புதிய விலை ஒரு சவரன் ரூ.73,440 மற்றும் ஒரு கிராம் ரூ.9,180 ஆக பதிவாகியுள்ளது.
இதேபோன்று, 24 கேரட் தூய தங்கம் விலை இன்று உயர்ந்துள்ள நிலையில், ஒரு கிராம் ரூ.10,014 மற்றும் ஒரு சவரன் ரூ.80,112 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
மாறாக, வெள்ளி விலை நிலை தொடர்ந்து ஒரே நிலையிலேயே உள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.126 மற்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,26,000 என்ற விலையில் விற்பனை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: நகை பிரியர்களே கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை! இன்றைய தங்கம் விலை நிலவரம்!
இதையும் படிங்க: நகை பிரியர்களே கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை! இன்றைய தங்கம் விலை நிலவரம்!