முத்துவால் அம்மா வீட்டுக்கு போன மீனா! வீட்டில் விஜயா படும் அவஸ்தை! சிறக்கடிக்க ஆசை ரணகள புரோமோ...
முத்துவால் அம்மா வீட்டுக்கு போன மீனா! வீட்டில் விஜயா படும் அவஸ்தை! சிறக்கடிக்க ஆசையின் ரணகள புரோமோ...
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கும் ஒரு நெடுந்தொடராக வளர்ந்துள்ளது. முத்து மற்றும் மீனா ஆகிய இருவரை மையமாக கொண்டு நகரும் இந்த சீரியலில், தற்போது ரோகினியின் செய்கைகள் வீடு முழுவதையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
வீட்டில் உண்மைகளை மறைத்து நுழைந்த ரோகினியின் முகம் தற்போது அனைவருக்கும் தெரிய தொடங்கியுள்ளது. இதில் விஜயா, ரோகினியை எதிர்த்து நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறார். அதே நேரத்தில், மீனாவின் தங்கைக்கு முத்துவிற்கு தெரியாமல் திருமணம் நடத்தியதால், மீனாவை அவரது தாயார் வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: வீட்டைவிட்டு வெளியேறி அம்மா வீட்டுக்கு போன மீனா! விடிந்ததும் முத்து விஜயாவிற்கு கொடுத்த ஷாக்! சிறகடிக்க ஆசை புரோமோ...
இதனால் வீட்டு சமையலுக்கு மாற்று பெண்ணை அழைத்து வந்த நிலையில், அந்த பெண்ணின் சமையலால் வீட்டினர் மிகவும் அவதிப்பட்டனர். இந்த அனுபவத்தால் அனைவருக்கும் மீனா மீதான மதிப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: சீதாவின் காதலுக்கு பச்சைகொடியை காட்டிய முத்து! திடீர் திருப்பத்திற்கு காரணம் என்ன? சிறகடிக்க ஆசை புரோமொ வீடியோ..