வீட்டிற்கு வந்த சோழனை அசிங்கப்படுத்தும் நிலாவின் அப்பா! அடுத்து சோழன் போட்ட பக்கா பிளான்! அய்யனார் துணை புரோமோ...
வீட்டிற்கு வந்த சோழனை அசிங்கப்படுத்தும் நிலாவின் அப்பா! அடுத்து சோழன் போட்ட பக்கா பிளான்! அய்யனார் துணை புரோமோ...
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியல், வழக்கமான டிவி தொடர்களை விட மிகவும் வித்தியாசமான கதைக்களம் கொண்டதால், தொடர்ந்து ரசிகர்களிடம் பிரபலமாகி வருகிறது.
நிலா-சோழன் கல்யாணத்தை மையமாகக் கொண்டு பரபரப்பாக நகரும் இக்கதை, தற்போது சேரன்-கார்த்திகா திருமணத்தில் ஒரு அபூர்வமான திருப்பத்தை கண்டது. ரசிகர்கள் எதிர்பாராதவிதமாக திருமணம் நடைபெற்றது.
புதிய புரொமோவில், சோழன் தேவையில்லாமல் நிலா அப்பாவிடம் சவால் விடும் காட்சி திரையிடப்பட்டுள்ளது. நிலா அப்பா தனது மகளை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் போது சோழனும் உடன் வருகிறார்.
இதையும் படிங்க: மீனா செய்த செயலால் அதிர்ச்சியில் விஜயா! அம்மாவுக்காக முதல்முறையாக பேசிய முத்து! சிறகடிக்க ஆசை புது ப்ரோமொ காட்சி...
வீட்டிற்கு வந்த சோழனை நிலா அப்பா மற்றும் அண்ணன் அசிங்கப்படுத்துகின்றனர், ஆனால் இந்த சம்பவம் நிலாவிற்கு தெரியக்கூடாது என்பதில் அவர்கள் உறுதி கொண்டுள்ளனர். இக்காட்சி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதோ அந்த வீடியோ காட்சி..
இதையும் படிங்க: இரவில் ரோகிணியிடம் தனியாக போய் பேசும் க்ரிஷ்! ரோகிணி தான் அம்மா என அறிவாளா மீனா! சிறகடிக்க ஆசை பரபரப்பான ப்ரோமோ...