×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

யாரும் பார்த்திராத பகத்சிங்கின் அறிய புகைப்படங்கள் ஒரு தொகுப்பு!

Unknown photos of bhagath singh

Advertisement

இந்திய சுதந்திர போராட்ட வீரர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் பகத்சிங். உண்மையான வீரனாக வாழ்ந்து, நாட்டிற்காகப் போராடி மடிந்து போனதால், இவர் ‘சாஹீது (மாவீரன்) பகத்சிங்’ என அழைக்கப்பட்டார். 

ஆங்கில ஆட்சிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய “இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு” அமைப்பின் தலைவர்களுள் இவரும் ஒருவர் ஆவர்.  1907  ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28  ஆம் நாள் பஞ்சாப் மாநிலத்தில் லயால்பூர் மாவட்டத்திலுள்ள “பங்கா” என்ற கிராமத்தில், சர்தார் கிசன் சிங் என்பவருக்கும், வித்தியாவதிக்கும் இரண்டாவது மகனாக பிறந்தவர்தான் பகத்சிங். 

பகத்சிங்கின் பிறந்தநாளைதான் நாம் அனைவரும் பகத்சிங் ஜெயந்தியாக கொண்டாடி வருகிறோம். இங்கே பகத்சிங்கின் அறிய புகைப்பட தொகுப்புகளை கொடுத்துளோம்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bhagat singh life history #bhagat singh #bhagat singh jayanthi #bhagat singh photos
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story