×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அந்த மாதிரி சமயத்தில் முன் கூட்டியே விந்து வெளியேறுகிறதா? எப்படி சரி செய்வது?

Solutions for avoiding pre cum

Advertisement

இன்றைய இளைய சமுதாயத்தில் பல குடும்பங்கள் விவாகரத்தால் பிரிகின்றன. அதற்கு முக்கிய காரணமாக இருப்பது தாம்பத்தியம். தாம்பத்தியத்தில் போதிய திருப்தி இல்லை, கணவன் அல்லது மனைவிக்கு தாம்பத்திய உறவில் ஈடுபட்டு இல்லை என்பது போன்றவைதான் காரணமாக உள்ளது.

இதில் குறிப்பாக முன் கூடியே விந்து வெளிப்படுவதும் தாம்பத்திய உறவில் விரிசல் ஏற்பட்ட ஒரு முக்கிய காரணம். முன்கூட்டியே விந்து வெளிப்படுவதால் கணவன், மனைவி இருவருமே தாம்பத்திய உறவில் போதுமான அளவு திருப்தி அடைய முடியாத நிலை ஏற்படுகிறது.

இதை சரி செய்வதற்கு என்ன செய்யலாம்? வாங்க பாக்கலாம்.

பொதுவாக உறவின் போது ஏற்படும் ஏற்படும் பதற்றம் கூட முன் கூடியே விந்து வெளிப்படுவதற்கு ஒரு காரணம். அதுபோன்ற சமயங்களில் பதற்றத்தை குறைப்பதன் மூலம் இதை சரிசெய்ய முடியும்.

யோகா, மூச்சுப் பயிற்சி போன்றவற்றை செய்வதன் மூலமும் இதை சரி செய்ய முடியும். மேலும் சுய இன்பம் செய்து விந்து வருவதுபோல் உணர்ந்தால் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும். உடலுறவின்போது நன்றாக விந்தை அடக்கலாம்.

அப்படியும் முடியாவிட்டால் இதற்கு எளிய மாத்திரைகளும், துரித சிகிச்சைகளும் இருக்கவே இருக்கின்றன. மருத்துவரை அணுகுங்கள்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Pre cum solutions #How to avoid pre cum #Stop pre cum
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story