×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#18Plus: தாம்பத்திய உச்சக்கட்டத்தின் போது பெண்களுக்கு விந்தணு வருமா?.. ஜி-ஸ்பார்ட்டில் உச்சநிலை எப்படி?.!

#18Plus: தாம்பத்திய உச்சக்கட்டத்தின் போது பெண்களுக்கு விந்தணு வருமா?.. ஜி-ஸ்பார்ட்டில் உச்சநிலை எப்படி?.!

Advertisement

பெண்களின் உச்சநிலை என்றால் என்ன? அது  எப்படி கிடைக்கிறது? பெண்களுக்கு உச்சக்கட்டத்தில் விந்தணு வெளியேறுமா? என்பது குறித்து இன்று காணலாம்.

தாம்பத்திய உறவின் போது பெண்களுக்கு விந்து வெளியேறுவது குறித்து இன்றளவிலும் பலரும் அறிந்திருப்பதில்லை. பெண்களின் சிறுநீர் குழாயில் உள்ள சுரப்பியில் இருந்து விந்தணு சுரக்கப்டுகிறது. பெண்கள் தாம்பத்தியத்தின் உச்சநிலையை அடையும் போது, பிறப்புறுப்பு வழியே வெளியேறும் வெள்ளை நிற விந்தணுவில் குளுக்கோஸ் மற்றும் புரோஸ்டேடிக் ஆசிட் போன்றவை இருக்கும். 

இவை ஆணின் விந்தணுவை ஒத்து இருந்தாலும், உயிரணு மட்டும் அதில் இருப்பதில்லை. பிற அனைத்து பொருட்களும் அப்படியே இருக்கும். ஆண்கள் எப்படி தங்களின் உச்சநிலையை அடையும் போது விந்தணுவை வெல்படுத்துகிறார்களோ, அதனைப்போல பெண்களுக்கும் விந்தணு வெளியேறுகிறது. பெண்களின் பிறப்புறுப்பில் ஆண்களை போல குழாய் போன்ற நீட்டிப்பு அமைப்பு இல்லாத காரணத்தால், விந்து சீறி பாயாமல் பிறப்புறுப்பு சுவரில் படிந்து வெளியேறும். 

பெண்களின் பிறப்புறுப்பில் உள்ள கிளிட்டோரிஸ் பகுதியை மேலாக தொட்டால் பெண்களுக்கு விந்தணு சுரக்கும். இது பெண்களின் ஜி-ஸ்பார்ட் ஆக இருந்து வருகிறது. இது ஆணுறுப்பு புணர்ச்சி மூலமாகவும், விரலை வைத்து சுய இன்பம் செய்யும் போதும் தூண்டப்படும். பெண்கள் உச்சநிலையை தொட்டு வருவார்கள். 

பெண்களை பொறுத்த வரையில் அதிகபட்ச இன்பம் தரும் இடமாக உதடு, நாக்கு, காது மடல், நெற்றி, மார்பகம், மார்பக காம்பு, தொப்புள், தொடை, பிறப்புறுப்பு, கிளிட்டோரிஸ், ஆசன வாய் மற்றும் பெருவிரல் போன்றவை உள்ளது. ஆண்களை போல பெண்களும் தங்களின் வாழ்நாட்கள் வரை தாம்பத்திய உறவில் ஈடுபடலாம். 

ஆனால், மெனோபாஸ் நிலையை கடந்த பெண்களுக்கு பிறப்புறுப்பில் உறவை எளிமையாக்கும் திரவம் சுரக்காது என்பதால், புணர்ச்சியின் போது ஆணுறுப்பை திணித்தால் கடுமையான வலி ஏற்படும். அதனாலேயே பெண்கள் மெனோபாஸ் நிலையை கடந்ததும் உறவுகளில் நாட்டம் இல்லாமல் இருப்பார்கள். இதனை தவிர்க்க ஜெல், எண்ணெய் போன்றவற்றை உபயோகம் செய்யலாம். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#18 plus #18 Plus Tips #Intercourse #woman #Sperm #Orgasm #Ladies Corner
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story