கடலுக்கு நடுவே கான்கிரீட் கற்களை குவிக்கும் மீனவர்கள்.. காரணம் என்ன?..!



Fishermans Help to Fish To increase reproduction

கடல் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் கடலில் மீன் குஞ்சுகள் இயற்கையாக தங்களின் சந்ததிகளை பாதுகாக்க, பவளப்பாறைகள் மற்றும் பாறைகள் நிறைந்த பகுதியில் வளர்க்கும். 

வெளிநாடுகளில் மீன்களின் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு, செயற்கையான கான்கிரீட் அமைப்புகளை கடலில் தள்ளிவிட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து பெரிய பவளப்பாறையாக மாறிய பின்னர் அவற்றை வைத்து மீன்கள் தங்களின் இனப்பெருக்கம் மற்றும் குஞ்சுகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். 

இந்த நடைமுறையினை அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் அந்தந்த மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் உண்டாகி இருக்கிறது. அந்த செயல்முறையை இணைக்கும் வீடியோவும் உங்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது.

நன்றி: குமரி மாவட்ட மீனவன்